நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு
யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று (15.01.2025) அதிகாலை 3மணி அளவில் மர்ம படகு ஒன்று கரையொதுங்கி உள்ளது. அண்மைக்காலமாக கடல் நிலையின் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல், நிலநடுக்கம் போன்ற...