கன்னி ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
கன்னி: மனதுக்கு சரியென தோன்றுவதை திட்டவட்டமாக செய்து முடிக்கும் ஆற்றலுடையவர்களே! உங்கள் ராசிக்கு 4ஆம் வீடான சுக வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில்...