கச்சத்தீவை மீட்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது: இந்திய மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன்!
கச்சத்தீவை மீட்பதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் கூறினார். திருச்சி இந்தி பிரச்சார சபா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை சென்னையிலிருந்து...