லண்டன் கனக துர்க்கை அம்மன் அறக்கட்டளை நிதியுடன் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
லண்டன் கனக துர்க்கை அம்மன் அறக்கட்டளையின் நிதியத்தின் பங்களிப்புடன், திருகோணமலை நலன்புரிச் சங்கம் (TWA Sri Lanka) ஒழுங்குபடுத்தியுள்ள இந்த நிகழ்ச்சியில் பொருளாதாரமாக வலிமை குறைந்த மற்றும் பெண்கள் தலைமையில் குடும்பங்களை நடத்தும் உறுப்பினர்களுக்கு...