ஆர்யா என நினைத்து ஆசாமியின் காதல் வலையில் வீழ்ந்தாரா இலங்கைப் பெண்?
நடிகர் ஆர்யாவைப்போல நடித்து ஜேர்மனியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான இளம் பெண் வைத்தியரிடம் பணத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். நடிகர் ஆர்யா, தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 70 இலட்சம் ரூபாயை...