ஒரு பொமேரியன் நாய்… இரண்டு உரிமையாளர்கள்; கிளிநொச்சி நீதிமன்றத்தில் விசித்திர வழக்கு; மரபணுவை சோதனையிட உத்தரவு!
பொமேரியன் இன வளர்ப்பு நாய்க்கு இருதரப்பினர் உரிமை கோருவதனால் அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. நேற்று (5) இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது. கிளிநொச்சியிலுள்ள குடியிருப்பாளர் ஒருவர்...