தமிழகத்தில் நாடு கடந்த அரசின் அரசவை கூட்டம் நடத்தியவர்கள் கைது!
தமிழகத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை தி.நகர் பென்ஸ்பார்க் ஹோட்டலில் “நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு கூட்டம்” நேற்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு...