திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு (DCC) கூட்டம்
இன்று (24.12.2024) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (DCC) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம்பெற்ற இக் குழுக்கூட்டத்தில் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாவட்ட...