கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு விரைவில் அரச வேலைவாய்ப்பு
இன்று (03) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 2024ம் ஆண்டு ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு...