திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு
77வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. திருகோணமலையில் இயங்கி வரும் சிவில் அமைப்பான அனைத்து மதம் உரிமைகள் பாதுகாப்பதற்கான அமைப்பு, 2வது...