மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்
உங்கள் குடுபத்தினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோர் குறித்த துயர் பகிர்தலையும் மரண அறிவித்தலையும். உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளைச் சென்றடைய தமிழ்ப்பக்கத்தில் பிரசுரிக்கலாம். இச்சேவைக்காக கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது.
தேவையானவை
- உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
- உங்கள் முழுப் பெயர்
- இறந்தவரின் புகைப்படம்.
- முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல்
எவ்வாறு தகவல்கள் அனுப்புவது?
- rippage@pagetamil.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது +94766722218 என்ற வட்ஸ் அப்பிற்கோ தகவலை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கலாம்
- தகவலை நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை புகைப்படமாக அனுப்பலாம்.
பிழை திருத்தம் செய்வது எப்படி?
- பிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய தகுதியுடையவர்.
Terms & Conditions
- அறிவித்தலில் எந்தவொரு விளம்பரமும் அனுமதிக்கப்பட மாட்டாது
- இணையத்தள இணைப்பு, மின்னஞ்சல் முகவரியினை கொடுப்பதற்கு அனுமதி இல்லை
- அறிவித்தலுக்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும், அறிவித்தலில் வேறு தகவலை இணைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது
- நீங்கள் வடிவமைத்து அனுப்பிவைக்கும் அறிவித்தலில் திருத்தங்கள் மற்றும் புதிதாக எந்த தகவல்களும் சேர்க்கப்பட மாட்டாது
- நீங்கள் வடிவமைத்து அனுப்பிய அறிவித்தல் அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும்
- நீங்கள் வடிவமைத்த அறிவித்தல் எமது தளத்திற்கு பொருத்தமானால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்வோம் இல்லையெனில் பொருத்தமான வடிவத்திலேயே பிரசுரிக்கப்படும்
- நாம் பிரசுரிப்பதில் எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்
- எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
- குறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்.
- அறிவித்தல் பக்கத்திலிருந்து அனுதாபச் செய்திகளை தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு அல்லது வட்ஸ் அப்பிற்கு அனுப்பப்படும், மாற்றம் செய்வதாயின் அறியத்தரவேண்டும்
- நீங்கள் அனுப்பி பிரசுரித்த அறிவித்தலுக்கு முழுப் பொறுப்பும் உங்களுடையது
- உங்கள் தகவல்களில் சந்தேகமிருப்பின் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டிய நிலமை வரலாம். அச்சந்தர்ப்பத்தில் தேசிய அடையாள அட்டை,Passport Copy போன்ற அடையாள ஆவணங்கள் எம்மால் கோரப்படலாம்.