“நானும் குழந்தைகளும் தவித்துக்கொண்டிருக்கிறோம்” – ஜெயம் ரவி அறிக்கை பற்றி ஆர்த்தி ரவி
சில நாள்களுக்கும் முன்பு தன் மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அறிக்கை வெளியிட்டுள்ளார் அவரின் மனைவி ஆர்த்தி....