25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Category : சினிமா

சினிமா

தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Pagetamil
நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் உண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கும் ‘Nayanthara:...
சினிமா

காதலரை கரம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்: விஜய் நேரில் வாழ்த்து!

Pagetamil
நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் வியாழக்கிழமை (டிச.12) கோவாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர். கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் இருவரும் ஒரே பள்ளியில்...
சினிமா

மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

Pagetamil
“நானும் எனது மனைவி ஜி.எஸ். தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்” என்று திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். சமீபமாக திரையுலக பிரபலங்கள் மத்தியில் விவாகரத்து என்பது அதிகமாகி...
சினிமா

‘நடிகர் வடிவேலு குறித்து அவதூறு கூறமாட்டேன்’ – நீதிமன்றத்தில் சிங்கமுத்து உத்தரவாத மனு

Pagetamil
“நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான எந்த தகவல்களையும், வாய்மொழியாகவோ, எழுத்துபூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தெரிவிக்கப் போவதில்லை” என, நடிகர் சிங்கமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
சினிமா

“நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம், ஆனால்…” – தனுஷ் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

Pagetamil
“நாங்கள் ஒன்றும் பரம எதிரிகள் கிடையாது. எப்போதுமே நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எங்கே, எப்படி எல்லாம் மாறியது என்று தெரியவில்லை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. அவருக்கென்று...
சினிமா

‘கடவுளே…’ கோஷத்தை இனி எழுப்பாதீர்கள்: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்

Pagetamil
“பொது வெளியில்‌ அநாகரிமாக, தேவையில்லாமல்‌ எழுப்பப்படும்‌ “க…. அஜித்தே” என்ற இந்த கோஷம்‌ என்னை கவலையடையச்‌ செய்திருக்கிறது. எனது பெயரைத்‌ தவிர்த்து என்‌ பெயருடன்‌ வேறு எந்த முன்னொட்டும்‌ சேர்த்து அழைக்கப்படுவதில்‌ நான்‌ துளியும்‌...
சினிமா

மகனுடன் சொத்துப் பிரச்சினை: பத்திரிகையாளர்களை அடித்து விரட்டிய நடிகர் மோகன் பாபு

Pagetamil
நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மனோஜ் மன்சுவுக்கு இடையிலான சொத்து பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை மோகன் பாபு விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர்...
சினிமா

அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய படம்: அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ சாதனை!

Pagetamil
அதிவேகமாக ரூ.500 கோடியை வசூலித்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. இந்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் 5ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான ‘புஷ்பா 2’...
சினிமா

குருவாயூர் கோயிலில் நடைபெற்ற காளிதாஸ் ஜெயராம் – தாரிணி திருமணம்!

Pagetamil
நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் – தாரிணி காலிங்கராயர் திருமணம் ஞாயிற்றுக்கிழமை கேரளாவின் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ்...
சினிமா

புஷ்பா 2 Review: பாதியில் அணைந்து போன ‘ஃபயர்’!

Pagetamil
2021இல் வெளியாகி நாடு முழுவதும் பேசப்பட்ட படம் ‘புஷ்பா’. அல்லு அர்ஜுனின் மேனரிசம், சமந்தா தோன்றிய ‘ஊ சொல்றியா’ பாடல், செம்மர கடத்தல் பின்னணி, வில்லனாக ஃபஹத் ஃபாசில் என முதல் பாகத்தின் வெற்றிக்கு...