சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?
இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான பொக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணியின் 19 வயது அறிமுக...