25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Category : மருத்துவம்

பிறந்த குழந்தையையும் பாதிக்கும் தைராய்டு நோய்

Pagetamil
தைராய்டு குறைபாடு என்றதும், அது பெரியவர்களை பாதிக்கும் பிரச்சனை என்றுதான் நினைக்க கூடும். ஆனால், பிறந்த குழந்தைகளுக்கும் அந்தப் பிரச்னை ஏற்படலாம். குழந்தையைப் பிறவியிலேயே பாதிக்கும் ‘பிறவிக்குறை தைராய்டு சுரப்பு’ (Congenital Hypothyroidism) என்பது...

சுண்டைக்காய்யில் இவ்வளவு நன்மையா?

Pagetamil
சுண்டைக்காய்ப்பொரியல் நிறைய நன்மைகளை உள்ளடக்கிய இயற்கையின் அருட்கொடை. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கல்லீரல், நுரையீரல் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் உணவுகளில் இது கட்டாயம் இடம்பெற்றிருக்கும்....

போலி பெண் வைத்தியர் கைது!

Pagetamil
போலி பெண் வைத்தியரை கண்டி பொலிசார் கைது செய்துள்ளனர். கண்டி பொது வைத்தியசாலயில் கடமையாற்றுபவரை போல போலியான ஆவணமொன்றையும் அவர் வைத்திருந்துள்ளார். வைத்தியரை போல நடித்து, கண்டியில் வைத்திய நிலையமொன்றையும் நடத்தி வந்துள்ளார். கண்டி...

ஷேவ் பண்ணுங்க பாஸ்!

Pagetamil
இன்றைய இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்று நீண்ட தாடி. ஆனால், அழகுக்காக தாடிவைக்க விரும்பும் இளைஞர்கள், ஆரோக்கியத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள் சரும மருத்துவர்கள். ஷேவிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? சருமத்தின்...

வொர்க் அவுட் இரகசியங்கள்!

Pagetamil
உடற்பயிற்சி செய்வதையும் உணவுக் கட்டுப்பாட்டையும் பற்றி திடீரென ஞானோதயம் பிறக்க, அவை தொடர்பான விஷயங்கள் பற்றித் தேடுவோம். உடற்பயிற்சி செய்கிறோமோ இல்லையோ… அது குறித்து ஆயிரம் சந்தேகங்கள் கிளம்பும். உடற்பயிற்சி விஷயத்தில் பலருக்கும் இருக்கும்...

ஆண்ட்ரோபாஸ்… 40 ப்ளஸ் ஆண்களுக்கான அலர்ட்!

Pagetamil
“நாற்பதைத் தொடும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல மாற்றங்கள் குறித்துக் கேட்டால், பலரும் முதலில் சொல்வது மெனோபாஸைத்தான். இப்படி, பெண்களுக்கு ஏற்படுவதைப்போலவே ஆண்களுக்கும் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். ‘ஆண்ட்ரோபாஸ்’ என்ற அந்தநிலை குறித்தும், அதற்கான...

தூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபோர்முலா!

Pagetamil
உடல், மனம் இரண்டுக்கும் ஓய்வு தருவது தூக்கம். ஆனால், இன்று பலருக்கு மாத்திரைகளின் மூலம்தான் தூக்கம் வசமாகிறது. ‘மாத்திரைகளை நாடாமல் இயற்கையான முறையில் ஆழ்ந்து தூங்க வழி இருக்கிறதா?’ மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம்...

பெண்களே எலும்புகள் வலிமையோடு இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க…

Pagetamil
எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். இந்த...