மரண அறிவித்தல் – அமரர். மாணிக்கம் காளியம்மா
சிலாபம் முந்தலை பிறப்பிடமாகவும் வாழையூற்று நிலாவெளியை வதிவிடமாகவும் கொண்ட அமரர். மாணிக்கம் காளியம்மா அவர்கள் 19.02.2025 புதன்கிழமையன்று காலமானார். அன்னார் சண்முகம் கருத்தவனம் ஆகியோரின் அன்புப் புதல்வியும், அழகர் மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும்,...