தமிழ் சினிமாவில் 80-90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதா. ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து ரஜினி, கமல், சிரஞ்சீவி உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 1991-ம் ஆண்டு ராஜசேகரன் நாயர்...
நடிகைகள் த்ரிஷா, குஷ்பு உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு...
போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் கடந்த சில...
இந்தியா உலக கோப்பையை வென்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என தெலுங்கு நடிகை ரேகா போஜ் தெரிவித்துள்ளார். 13 வது உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலிய...
கமல்ஹாசன் மற்றும் ஆமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தில் தான் எடிட் செய்த கேப்ஷன் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அன்று தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசன்...
ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படப்பிடிப்பின்போது விஜய்யை சந்தித்தது குறித்த அனுபவங்களை அட்லீ நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்த தருணத்தில் தன்னிடம் கதை கேட்ட முதல் நடிகர் விஜய்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஷாருக்கான், நயன்தாரா, விஜய்...
நடிகை மிருணால் தாக்கூர், பாலிவுட் பாடகர் பாட்ஷாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷில்பா ஷெட்டியின் தீபாவளி விருந்தில் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை தொடர்ந்து, இந்த செய்தி...
படுக்கையறை காட்சியில் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய வாணி போஜன், தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். தமிழ் படங்கள் மாத்திரமின்றி, தெலுங்கிலும் நடித்துள்ளார். தெலுங்கில் உக்கே...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர்....
சல்மான் கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டைகர் 3’ திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’....