திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு
நடிகை திவ்யபாரதி உடன் டேட்டிங்கில் இருக்கிறார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் என தகவல்கள் பரவி வந்தன. இதற்கு ஜி.வி.பிரகாஷ் மறுப்பு தெரிவித்திருக்கிறார். ‘கிங்ஸ்டன்’ படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக அளித்த பேட்டியில் “நான்...