வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோயில் கொடியேற்றம்!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 8. 45 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது. தொடர்ந்து 16...