‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர்!
சமூக வலைதளங்களில் எங்கு திரும்பினாலும் கயாடு லோஹர் தான். ’டிராகன்’ படம் வெளியான பிறகு அவரது ரீல்களும், புகைப்படங்களும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ படம் பெரும்...