தம்மை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஸ்கொட்லாந்தை சேர்ந்த யுவதி கெய்லி பிரேசர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்கள் போராட்டங்களிற்கு ஆதரவாக செயற்பட்டு, பதிவிட்டமையையடுத்து, அவரது கடவுச்சீட்டு அண்மையில் கைப்பற்றப்பட்டது.
பின்னர், 15ஆம் திகதிக்கு முன்பாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1