சில்லாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்பணி ஜேம்ஸ் அடிகளார் தலையில் இடம்பெற்ரது திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனிதரின் திருசெருப பவனியும் இடம்பெற்றது.
கடந்த ஒன்பது நாட்ளாக ஆயத்த நவநாட்திருப்பலியும் ஞாயிற்றுக்கிழமை நற்கருணை பெருவிழாவும் இடம்பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1