பாராளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் நேற்று இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து, போராட்டக்காரர்களால் T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்கள் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1