அடுத்த ஒன்றரை மாதங்களில் டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய மூன்று கப்பல்கள்
இலங்கையை வந்தடைய உள்ளதாக இந்தியன் ஓயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் முதல் கப்பல் இம்மாதம் 13 முதல் 15 க்கு இடையிலும், இரண்டாவது கப்பல் இம்மாதம் 29 முதல் 31 க்கு இடையிலும், மூன்றாவது கப்பல் ஓகஸ்ட் 10 முதல் 15 க்கு இடையிலும் இலங்கையை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1