Pagetamil
இலங்கை

நேற்று ஒரேயொரு கொரோனா மரணம்!

நாட்டில் நேற்று ஒரேயொரு கோவிட்- 19 மரணம் பதிவாகியுள்ளது.

இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 16,416 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று மரணித்தர் 60 வயதிற்கு மேற்பட்டவர்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 120 நபர்கள் COVID-19 இலிருந்து குணமடைந்து வெளியேறினர். நாட்டில்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 619,193 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 21,205 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

பொது மன்னிப்பில் ரஷ்ய பெண்ணும் விடுதலை

Pagetamil

சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!

Pagetamil

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

Leave a Comment