புதிய தவணைக்காக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து சிசு சரிய பஸ்களையும் இன்று இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து டிப்போ முகாமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1