நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை டுபாய் சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பயணத்தில் நிதியமைச்சருடன் மற்றும் அவரது மனைவியும் சென்றுள்ளார்.
அவர்கள் இன்று அதிகாலை 2.55 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கி புறப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
1
+1
+1
+1