இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இரண்டு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினராக களுபஹன பியரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1