Pagetamil
இலங்கை

தேனிக்கள் கொட்டியதில் முதியவர் உயிரிழப்பு!

தேனிக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட குமாரசாமிபுரம் பகுதில் குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (8) மாலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது.

தேன் எடுத்துக் கொண்டிருக்கையில் தேனிக்கள் கொட்டிய நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 64 வயதுடைய கதிரேசு செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார மேலதிக விசாணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அங்கஜனால் நாட்டுக்கு ஏற்பட்ட வீண் விரயம்: நடவடிக்கையெடுக்க சபாநாயகரிடம் கோரிக்கை!

Pagetamil

14ஆம் திகதியுடன் முதலாம் தவணை நிறைவு!

Pagetamil

தென்னக்கோனின் ரிட் மனு விசாரணை நிறைவு!

Pagetamil

அனுராதபுரத்தில் பெண் வைத்தியரை வல்லுறவுக்குள்ளாக்கிய காமுகன் கைது!

Pagetamil

தமிழ் காங்கிரசும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!