யாழ் புறநகர் பகுதியில் வெடி மருந்து அடங்கிய பொதியொன்றை இராணுவம் மீட்டதாக கூறியுள்ளது.
குருநகர் பொது கிணற்றடியில் நேற்று இரவு ரிஎன்ரி ரக வெடிபொருள் அடங்கிய பொதி மீட்கப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளது. இதில் 4 டெட்டனேட்டர்களும் காணப்பட்டதாக இராணுவத்தரப்பால் கூறப்பட்டுள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1