எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) அங்குனகொலபெலெச சிறைச்சாலைக்கு செல்லவுள்ளார்.
நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நலம் விசாரிப்பதற்காக இன்று சிறைச்சாலைக்கு செல்கிறார்.
ரஞ்சன் ராமநாயக்க தற்போது வார்் 01 இல் தங்க வைக்கப்பட்டுள்ளார், அவருடன் பாதாள உலக உறுப்பினர்களான ஜுலாம்பிட்டி அமரே மற்றும் களு துஷார ஆகியோரும் உள்ளனர்.
முன்னதாக, திலீப் வெதராச்சியும் சிறைச்சாலைக்கு சென்று ரஞ்சனை பார்வையிட்டிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
1
+1
+1
1