25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை கிழக்கு

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக திரு.குமாரசிங்கம் குணநாதன் நியமிப்பு

கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர அவர்களால்,  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக திரு.குமாரசிங்கம் குணநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் விஞ்ஞான ஆசிரியரும், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் பணியாற்றியுள்ளதோடு, இறுதியாக குச்சவெளி பிரதேச செயலாளராகவும் பணியாற்றிய திறமையான நேர்மையான பக்கச் சார்பற்ற அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

2024 வாக்காளர் பதிவின் அடிப்படையிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

Pagetamil

ரௌடியை போல நடந்த அர்ச்சுனா: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

Pagetamil

Leave a Comment