யாழ்ப்பாணம் – கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயம் முன்பாக நபரொருவர் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த ஆலயத்தில் உள்ள நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்தும் ஆலயத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தை சமூகமாக இயங்கவிடுமாறு கோரியே குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் உரிய தரப்புக்கள் விரைந்து செயற்பட்டு ஆலயத்தை சீராக இயங்க ஆவன செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
1
+1
1
+1