எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (29) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
அவர் கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1