யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி இரகசியமாக சந்தித்து பேசினார்.
ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு தர தயாராக உள்ள தரப்புக்களுடன் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தி வருகிறார். நேற்று அங்கஜன் இராமநாதன் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். அடுத்த தேர்தலில், சு.கவிலிருந்து பல்டியடித்து, ரணிலை ஆதரிக்க அங்கஜன் முடிவு செய்ததை தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்தது.
இந்த வரிசையில், யாழ் நகரிலுள்ள சொகுசு ஹொட்டலில், ஜனாதிபதி ரணிலை, அனந்தி சந்தித்து, தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
1
+1
+1
1
+1
1