ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (8) காலை அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றார்.
நாளையும் (09) நாளை மறுதினமும் (10) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தில் இணைந்துள்ள ஜனாதிபதி, இந்த விஜயத்தின் போது இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஆராயவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1