மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி, தனது கணவரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.
மரணத்தின் சூழ்நிலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1