கிளிநொச்சியில் தனியார் பேருந்து ஒன்ற வேக கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்தை முறித்துக் கொண்டு வாய்க்காலுக்குள் பாய்ந்துள்ளது.
கண்டாவளை பகுதியில் இன்று (27) இந்த சம்பவம் நடந்தது.
தனியார் பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு காவாய்க்காலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.




What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1