விளையாட்டுத்துறை அமைச்சரினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி இடைக்கால குழுவொன்றை நியமித்தமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) மாலை அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரினால் இடைக்கால கிரிக்கெட் குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியும் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1