யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் 22ஆம் இலக்க மேல் மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்ட 3 மாதம் நிரம்பிய கருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர்க்குழாய் ஒன்று உடைந்த நிலையில், அதன் ஊடாக சிசுவின் சடலம் கீழே விழுந்துள்ளது.
சட்டவிரோதமாக கருத்தரித்த யாரே ஒருவர் இந்த கருவை பிரசவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1