26.3 C
Jaffna
January 14, 2025
Pagetamil
மலையகம்

35வது வருடமாக அரங்கேற்றம் செய்யப்பட்ட லவகுசா கூத்து

மலையகத்தின் பாராம்பரிய கலைகளில் ஒன்றான லவகுசா கூத்து அரங்கேற்றம்
பொகவந்தலாவ பெரிய எலிப்படை கீழ் தோட்டத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
இந்த பாராம்பரிய கூத்துகளிள் ஒன்றான இந்த லவகுசா என்ற பெரிய எலிப்படை
கீழ் பிரிவு தோட்டத்தில் 35வது வருடமாக 18.02.2023. சனிக்கிழமை இரவு
அரங்கேற்றப்பட்டது.

பெரிய எலிப்படை தோட்டத்தை சேர்ந்த ஜீ.கனகராஜாவின் வழிநடத்தலின் கீழ்
35வருடமாக இந்த லவகுசா என்ற கூத்து ஜந்து வருடங்களுக்கு ஒரு முறை
அரங்கேற்றப்பட்டு வருவதோடு இம்முறை லவகுசா கூத்தின் கதாபத்திரங்களில்
ஹட்டன் கல்விவலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எலிப்படை தமிழ்
வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் தரம் 01 தொடக்கம் தரம் 06வரையிலான
மாணவர்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.

லவகுசா தொடர்பான பயிற்சிகள் குறித்த மாணவர்களுக்கு ஜீ.கனகராஜா
ஆசிரியரினால் ழூன்று மாதங்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தமை
குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு
சான்றுதல்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இதேவளை லவன்,குஜன்,தங்கால், இராமன்,சீதை,வன்னான், வன்னாத்தி, பூமிதேவி,
வசிஷ்டர் போன்ற காதாபாத்திரங்களும் உள்ளடங்கின.

-பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்.-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Update – டிக்கோயா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பிரவாசி பாரதிய திவாஸ்: இந்தியத் தலைவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்

east tamil

கொட்டகலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து

east tamil

16 வயது மாணவி மாயம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

Leave a Comment