சுவீடன் விஞ்ஞானி ஸ்வந்தே பாபோ (Svante Paabo) மருத்துவத்தில் இவ்வாண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.
மனிதப் பரிணாம வளர்ச்சி குறித்த மரபணு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக அவர் அங்கீகாரத்தைப் பெற்றார்.
“எல்லா உயிருள்ள மனிதர்களையும் அழிந்துபோன ஹோமினின்களிலிருந்து வேறுபடுத்தும் மரபணு வேறுபாடுகளை வெளிப்படுத்துவதன் மூலம், அவரது கண்டுபிடிப்புகள் நம்மை தனித்துவமான மனிதர்களாக ஆக்குவதற்கான அடிப்படையை வழங்குகின்றன” என்று நோபல் குழு கூறியது.
ஏற்கெனவே உயிர்-ரசாயனத்துறையில் நோபெல் பரிசு வென்ற விஞ்ஞானி சுனே பெர்க்ஸ்ட்ரோமின் (Sune Bergstrom) மகன் பாபோ.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1