26.3 C
Jaffna
January 14, 2025
Pagetamil
சினிமா

அனுபமாவிற்கு கொரோனா!

அனுபமா பரமேஸ்வரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில், கார்த்திகேயா-2 விளம்பரத்தின் ஒரு பகுதியாக, பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றியதையடுத்து, பரிசோதனை செய்ததில், கொரோனா பொசிட்டிவ் இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

Leave a Comment