தன்னுடன் குடும்பம் நடத்தும் யுவதி கௌசல்யாவுடன் தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக அர்ச்சுனா எம்.பி பதிவிட்டிருந்த போதும் இருவரும் இன்று ஒன்றாக இருந்தனர்.
யாழ் நீதிமன்றத்தில் இன்று அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது கௌசல்யா வுடன் அர்ச்சுனா வந்திருந்தார்.
சமூக ஊடக பரபரப்பிற்காக கௌசல்யாவை தொடர்பு கொள்ள முடியாதுள்ளது என அர்ச்சுனா பதிவிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1