யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடன் குடும்பம் நடத்திய மன்னார் யுவதி மாயமாகியுள்ளதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கௌசல்யா நரேந்திரன் என்ற அந்த யுவதியை காணவில்லை என பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார் கள்.
அந்த யுவதியை தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக அர்ச்சுனாவும் முன்னர் பதிவிட்டுள்ளார்.
அர்ச்சுனாவை விட்டு விலகி அந்த யுவதி ஒதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1