உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்று முற்பகல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்குமான வேட்புமனு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி வேட்பாளர்கள் உள்ளிட சிலரும் வருகை தந்திருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1