இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞன் ஒருவர், அமெரிக்காவில் ஆபாசப்படங்களில் நடித்து வருகிறார். அமெரிக்க ஆபாசப்பட உலகில் அறிமுகமான முதல் இலங்கை ஆண் என அவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.
ஜேசன் கொடி என்ற பெயரில் ஆபாசப்படங்களில் தோன்றும் அவரது பூர்வீகப்பெயர் ஜெயக்கொடி என சிங்கள சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.
1994 இல் இலங்கையில் பிறந்த இந்த இளைஞன், கனடாவில் வசித்து பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார். தற்போது பல ஆபாசப்படங்களில் நடித்துள்ளார்.
அவர் அண்மையில் அளித்த நேர்காணல ஒன்றில், தான் இலங்கைக்கு சென்றால் ஆபாசப்படங்களில் நடித்ததற்காக கைது செய்யப்படுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1