26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு

Update – தொடர் உண்ணாவிரத போராட்டம்

வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள், தங்களுக்கான அரச வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதன் அடிப்படையில் நேற்று (29) புதன்கிழமை, இனியும் காலதாமதம் செய்யாமல், போட்டிப் பரீட்சைகள் ஏதுமின்றி உடனடியாக வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருகோணமலையில் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment