இல. 123, ரெசிடென்சி வீதி, மனையாவெளி, திருகோணமலையை பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சின்னராசா ஜீவராணி அவர்கள் 24.01.2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் நடராசா மற்றும் நடராசா மகாலட்சுமியின் பாசமிகு மூத்தமகளும், கணபதிப்பிள்ளை சின்னராசா அவர்களின் அன்புத் துணைவியாரும், யுதீஸ்வரன், சஜித்காந் ஆகியோரின் பாசமிகு தாயாரும், பேபிநிஷாவின் பாசமிகு மாமியாரும், பாஸ்கரன், புஸ்பலோஜினி, விஜியலோஜினி, பத்மலோஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், மேகவர்ஷனா, ரக்ஷாந், துசாரஜீவந்த ஆகியோரின் அன்பு பெரியம்மாவும், சியாம் சுந்தர், அச்சுதன், யதுசிகா ஆகியோரின் பாசமிகு அத்தையுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பு, தம்பலகாமத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று நல்லடக்கத்திற்காக புதுக்குடியிருப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்