இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி சமூகத்தின் நீண்டகால கனவான மைதான முகப்பு, கடந்த திங்கட்கிழமை (14.01.2025) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் திரு. கணேசலிங்கம் அவர்களின் திறமையான தலைமையில், இந்த நிகழ்வு முழு சிறப்புடன் நடைபெற்றது. கனடாவில் உள்ள Sinol Inc நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கனடா கிளையின் பழைய மாணவர்சங்கச் செயலாளரான திரு. Kris Sivaguru அவர்களின் நிதி அனுசரணை மூலம், இந்த மைதானம் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த பணியை தியாகராஜா பிரபாதரன் பூரணப்படுத்தி கையளித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1